விஞ்ஞானத்தின் வளர்ச்சியும் மூடநம்பிக்கையின் வீழ்ச்சியும்: Vingnaanaththin Valarchiyum Moodanambikkaiyin Veezchiyum (Tamil Edition) por செங்குட்டுவன்

விஞ்ஞானத்தின் வளர்ச்சியும் மூடநம்பிக்கையின் வீழ்ச்சியும்: Vingnaanaththin Valarchiyum Moodanambikkaiyin Veezchiyum (Tamil Edition) por செங்குட்டுவன்
Titulo del libro : விஞ்ஞானத்தின் வளர்ச்சியும் மூடநம்பிக்கையின் வீழ்ச்சியும்: Vingnaanaththin Valarchiyum Moodanambikkaiyin Veezchiyum (Tamil Edition)
Fecha de lanzamiento : October 28, 2018
Autor : செங்குட்டுவன்
Número de páginas : 29
Editor : Logital Books

Obtenga el libro de விஞ்ஞானத்தின் வளர்ச்சியும் மூடநம்பிக்கையின் வீழ்ச்சியும்: Vingnaanaththin Valarchiyum Moodanambikkaiyin Veezchiyum (Tamil Edition) de செங்குட்டுவன் en formato PDF o EPUB. Puedes leer cualquier libro en línea o guardarlo en tus dispositivos. Cualquier libro está disponible para descargar sin necesidad de gastar dinero.

செங்குட்டுவன் con விஞ்ஞானத்தின் வளர்ச்சியும் மூடநம்பிக்கையின் வீழ்ச்சியும்: Vingnaanaththin Valarchiyum Moodanambikkaiyin Veezchiyum (Tamil Edition)

மனித இனம் தோன்றியதிலிருந்து அது தனது வளர்ச்சியில் எண்ணற்ற முட்டுகட்டைகளைக் கடந்துள்ளது. மொழியின்றி, முறையின்றி, உடையின்றி, வகையான உடையின்றி, உறைவிடமின்றித் தோன்றி நிலையிலேயே திரிந்து கொண்டிருந்த மகித இனம் இன்றைய நிலையை அடைந்த வரலாறு மிகவும் சிக்கல் நிறைந்ததாகும். மனித இனம் பத்து இலட்சம் ஆண்டுகளாகவே வாழ்ந்து வருகின்றது என்று கருதப்படுகின்றது. இந்த நெடிய வரலாற்றின் தொடக்கத்தில் மனித இனம் அடைந்த வளர்ச்சி மிக மிகக் குறைவானதாகும். அதுவும் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு மனிதஇன வரலாற்றின் வளர்ச்சியைத் திரும்பிப் பார்த்தால் அது மூடநம்பிக்கை என்றும் முட்டுக்கட்டைகளைத் தாண்ட முடியாமல் எண்ணற்ற காலம் திணறிக் கொண்டே இருந்திருக்கின்றது.